Friday, July 10, 2009

பரந்த மனப்பான்மையே ஹிந்துத்துவம்!

உலகத்தின் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. நம் நாட்டுக்கென்று உள்ளது தொன்மையான தன்மை; ஆனால் இன்றும் வாழ்ந்து வருகிற இந்த நாட்டுத்தன்மை எந்த நாடும் பின்பற்றத்தக்க சிறப்பான தன்மை. அது ஹிந்துஸ்தானத்துத் தன்மை - அதாவது ஹிந்துத் தன்மை - அதாவது ஹிந்துத்துவம். இதன் சிறப்புகள் பல; ஆண் - பெண் உறவில் புனிதம், விருந்தோம்பல், குடும்ப முறை, அன்னை, பிதா, ஆசிரியன் ஆகியோரை ஆண்டவனுக்குச் சமமாகக் கருதல் போன்ற பலவற்றையும் சொல்லலாம். ஒரு கூட்டத்தில் என்னைப் பேச அழைத்து மனிதநேயம் குறித்து பேசச் சொன்னார்கள். ஒருக்கால் "குறுகிய' ஹிந்துத்துவா குறித்து பேசிவிடுவேனோ என அஞ்சி பரந்த கருத்துடைய மனிதநேயம் குறித்து பேசட்டும் என நினைத்திருக்கலாம். ""எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல்'' எனப் பாடியவர் நமது தாயுமானவ சுவாமிகள். "சர்வே ஜனா சுகினோ பவந்து' எனச் சொன்னவர்கள் நம் முன்னோர்கள். "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று தமிழன் குரல் கொடுத்தால் உலகமே ஒரு குடும்பம் அதாவது வசுதைவ குடும்பகம் என மறு குரல் வந்ததும் இந்த நாட்டில்தான். இவைகள் எல்லாம் இந்த நாட்டின் பண்பின் பிரதிபலிப்பாக உதிர்ந்த வார்த்தைகள். இந்த நாட்டின் சிறப்பான தன்மையாக நான் கருதுவது சகிப்புத்தன்மை என எவராவது சொன்னால் என்னால் சகிக்க முடியவில்லை. நான் எழுதியது பிடிக்கவில்லை; ஆனாலும் எதையும் படித்துத்தொலைப்பது என்கின்ற பழக்கதோஷத்தால் இதையும் சகித்துக்கொண்டு படித்துத் தொலைக்கிறீர்கள். இது சகிப்புத்தன்மை. இந்த தேசத்தின் தன்மை அதுவல்ல, ""கட்டுரை நன்றாக இருக்கிறது; தொடர்ந்து எழுதுங்கள்'' என சொல்பவர்களது தன்மை சகிப்புத்தன்மை அல்ல; ரசிப்புத்தன்மை; எதையும் வரவேற்கும் தன்மை. காரணம் உயர்ந்த கருத்துகள் எல்லா திசையிலிருந்தும் நம்மை வந்து அடையட்டும் என்கின்ற கருத்து ரிக் வேதத்திலேயே உள்ளது. ஆகாயத்திலிருந்து பொழியும் நீர், நதிகள் வழியாகப் பாய்ந்தோடி கடலில் கலப்பதுபோல எந்த வழிபாட்டு முறையைப் பின்பற்றினாலும் அது ஒரே பரம்பொருளையே அடைகிறது என உபநிஷத்துகள் சொல்கின்றன. எம்மதமும் சம்மதம் எனச் சொன்னவனே ஹிந்துதான். நமது பிரார்த்தனை எல்லாம் "லோகா சமஸ்தா சுகினோ பவந்து' (உலகம் சுகமாகவும் சந்தோஷமாகவும் வாழக்கடவது!) என உலகம் வாழவே பிரார்த்தனை. இத்தனை உயர்ந்த கருத்துகளை, பரந்த கருத்துகளை உலகின் எந்த நாட்டு அறிஞராவது சொல்லியிருப்பாரா என்பது சந்தேகமே! எனவே மனிதனிடத்தில் அன்பு செலுத்து என்பதே மனித நேயம் என்றால் அதைத்தானே இந்த நாட்டின் பண்பாடும் சொல்கிறது. இந்த நாட்டின் தன்மையே அதுதான். எனவே ஹிந்துத்துவம் என்றாலும் மனித நேயம் என்றாலும் ஒன்றுதானே தவிர ஹிந்துத்துவம் என்பது குறுகிய மனப்பான்மை அல்ல. சொல்லப்போனால் ஹிந்துத்துவம் என்பது மனித நேயத்தைவிட உயர்ந்த பரந்த தன்மை. ஒரு புறாவுக்காக இரங்கி தனது சதையையே அறுத்துத் தந்த சிபி சக்ரவர்த்திக்கு சமமான மன்னன் உலகில் எங்கேனும் உண்டா? ஒரு பசுவுக்காகத் தனது உயிரையே தர முனைந்த திலீபன் போல எங்கேனும் உண்டா? ஒரு பசு தன் கன்றை இழந்த சோகத்தை உணர்ந்து தனது மகனை தேர்க்காலில் இட முனைந்தது எந்த நாட்டில்? பாம்புக்கு கூட பால் வார்க்கும் சமுதாயம் இந்நாட்டு சமுதாயம்தானே? எறும்புக்கும் உணவு இட வேண்டும் என்பதற்காகவே கோலமிடத் தொடங்கிய மக்கள் நம் மக்கள்தானே? ஒரு கொடி படர தனது தேரையே தந்த பாரி போல வேறு யார் உண்டு வெளி உலகில்? பசுமையான புல்வெளி மீது காளை பாய்ந்து சென்றபோது தானே மிதிபடுவதுபோல் உணர்ந்து அலறிய சிறீராமகிருஷ்ணர் வாழ்ந்தது எந்த நாட்டில்? அமெரிக்க நாட்டிலிருந்து வந்து நம் நாட்டை ஆராய்வதற்கு வந்த சிலரிடம் ""எங்கள் நாட்டில் உங்களை எது வியக்க வைத்தது?'' எனக் கேட்டபோது அவர்கள் சொன்ன பதில் இதுதான். நாற்சந்தியில் வாகனங்கள் பச்சை விளக்குக்காக காத்திருந்தன. பச்சை விளக்கு எரிந்தும் வாகனங்கள் நகரவில்லை. காரணம் நாய்க்குட்டி ஒன்று அப்போதுதான் சாலையைக் கடந்தது. ""அது கடந்து போவதற்காகவா இத்தனை வாகனங்கள் பொறுமை காத்தன. அமெரிக்க நாட்டில் நசுக்கிவிட்டு போய்விடுவார்கள்'' என்றனர் அவர்கள். பேருந்தின் முன்பகுதியில் அமர்ந்து பயணம் செய்தவர்களுக்கு ஒரு அனுபவம் கிடைத்திருக்கும். வேகமாக வண்டி ஓட்டும்போது சடக்கென வண்டியை நிறுத்த ஓட்டுநர் எத்தனித்தபோது வண்டி குலுங்கும். காரணம் இருட்டில் சாலையில் திடீரென ஒரு கீரியோ, பாம்போ குறுக்கே ஓடும். இதைப் பார்த்து ஓட்டுநர் நிறுத்த முனைந்தது அனிச்சைச் செயல். அதாவது ரத்தத்தோடு கலந்துவிட்ட உணர்வு. அதற்குப் பெயர்தான் இந்தியப் பண்பாடு! எனவே எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு செலுத்தும் பண்பு இந்த நாட்டின் பண்பு. மனித நேயம் என்பது மனிதனிடத்து அன்பு செலுத்துவது. மாறாக விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என அனைத்திடமும் அன்பு செலுத்தும் இந்த நாட்டின் பண்பாடோடு மனித நேயத்தை ஒப்பிட்டால் மனிதநேயம் என்பதே குறுகிய மனப்பான்மை! இந்த நாட்டின் தனித்தன்மை-பண்பாடு-மண்வாசனை-ஆன்மநேயம் என்கின்ற உயர்ந்த கருத்து. எனவே இந்த நாட்டு மக்கள் மத்தியில் மதச்சார்பற்ற தன்மை குறித்தும், பரந்த மனப்பான்மை குறித்தும் உபதேசம் செய்ய முயல்வது நெல் விளைவிக்கும் விவசாயிக்கே அரிசி விற்பதற்குச் சமமாகும். இந்த நாட்டில் வாழ்ந்த மக்களுக்கு இந்தத் தன்மை இருந்ததால்தான் புதிதாக வெளியிலிருந்து ஒரு மதம் வந்தபோது அதை வரவேற்றார்கள். தங்க இடம் தந்தார்கள். வழிபடுவதற்கு, அவர்கள் மதத்து ஆலயம் அமைக்க நிலமும் தந்தார்கள். கட்டுவதற்கு பொருள் உதவியும் தந்தார்கள். நமது பரந்த மனப்பான்மையே நமக்குப் பலவீனமாக ஆனது. நம்மவர்கள் மதம் மாற்றப்பட்டார்கள். ஆட்சியில் இருந்தபோது இஸ்லாமும் கிறிஸ்தவமும் ஆட்சியாளர்கள் துணையுடன் வேகமாகப் பரப்பப்பட்டது. அச்சுறுத்தியும், ஆசை வார்த்தை காட்டியும், ஏமாற்றியும் மதமாற்றம் நடைபெற்றது. மதம் மாறினால் என்ன? ஹிந்துப் பண்பாடுதான் எம்மதமும் சம்மதம் எனச் சொல்கிறதே எனக் கேட்கலாம். உண்மையில் மதமாற்றம் என்பது வழிபாட்டு மாற்றம் என்றால் அதில் மறுப்பதற்கு எதுவும் இல்லை. ஓர் உதாரணம் குறிப்பிடுகிறேன் - மார்கழி மாதம் வந்துவிட்டால் தெருவின் இருபுறமும் உள்ள வீடுகளின் முன்பு மகளிர் மகிழ்ச்சியுடன் கோலமிடுவார்கள். அந்தத் தெருவிலேயே சிறப்பாகக் கோலமிடும் பெண்மணி மங்களம்தான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஆனால் அந்த ஆண்டு மங்களம் டீச்சர் மார்கழி மாதம் கோலமிடவேயில்லை. சில நாள்களாகவே அவர் வீட்டு வாசலில் கோலமிடப்படுவதில்லை. இதுகுறித்து பக்கத்து வீட்டு அம்மையார் காரணம் கேட்டார். மங்களம் சொன்ன பதில் - ""இனிமேல் நான் வீட்டு வாசலில் கோலமே இடமாட்டேன். காரணம் நான் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டேன். என் பெயரும் மங்களம் இல்லை''. அடுத்த வீட்டு அம்மையாருக்கு அதிர்ச்சி - ""மதம் மாறிப் போனா கோலம் போடக்கூடாதென்று எவடீ சொன்னா?'' என்றாரே பார்க்கலாம். அடுத்த வீட்டு அம்மையாருக்கு பண்பாடு என்றால் என்ன என்பது புரிந்துவிட்டது. மதம் மாறிய மங்களத்துக்கு அது மரத்துவிட்டது. கோலம் இடுவது இந்த நாட்டின் பண்பாடு. அது எல்லா மதத்துக்கும் பொது. கோலம் இடுவது மட்டுமல்ல; வளையல் அணிவது; திலகம் இடுவது; மருதாணி வைப்பது; வாயிலிலே வாழைமரம், குருத்தோலை தோரணம், குத்து விளக்கு என பண்பாட்டின் சின்னங்களாக பல உள்ளன. இவை போய்விடுகின்றன. பண்பாட்டைப் பாதுகாக்க வேண்டும் என நினைக்கும் எவரும் மத மாற்றத்தை எதிர்க்கவே செய்வார்கள். திருச்சியிலே ஒரு வீடு. உச்சிப்பிள்ளையாரே குலதெய்வம். வீட்டின் பூஜை அறையில் பிரதானமாக விநாயகர் படம் பெரிதாக அலங்கரிக்கும். அந்த வீட்டின் மூத்த மகன் அய்யப்பன் கோயிலுக்கு மாலை அணிந்தான். ஒரு அய்யப்பன் படத்தைக் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்தான். மலர் இடும்போது விநாயகருக்கும் ஒரு மாலை, அய்யப்பனுக்கும் மாலை. சரணம் விளிக்கும்போது கன்னி மூல மகா கணபதிக்கும் சரணம். அய்யப்ப சாஸ்தாவுக்கும் சரணம். இரு படங்களுக்கும் தீபாராதனை. அடுத்தவன் ஆதிபராசக்தி வழிபாட்டுக்கு மாறினான். செவ்வாடை அணிந்தான். சக்தியை அம்மா பங்காரு அடிகள் பூஜிப்பதுபோல ஒரு படத்தை மாட்டினான். மாலையில் 3 படங்களுக்கும் மாலை. சக்தி கணேசா, சக்தி அய்யப்பா, சக்தி அம்மா என மூவருக்கும் வழிபாடு. மூன்று படத்துக்கும் தீபாராதனை. மூன்றாமவன் இளையவன். நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக சென்னையில் ஒரு கான்வென்டில் சேர்த்தனர். நல்ல படிப்பு எனறால் ஆங்கிலத்தில் பேசுகின்றபடி படிக்க வேண்டும் என்கின்ற கற்பனை. வீட்டில் தங்கிப் படித்தால் கெட்டுவிடுவான் (தமிழ் பேசி கெட்டுவிடுவான்) என்பதற்காக விடுதியில் தங்கிப் படிப்பு. படித்து முடித்து அவன் வீடு திரும்பும்போது கழுத்திலே சிலுவை. கையிலே ஏசுநாதர் படம். தனது அறையிலேயே வைத்து தனி வழிபாடு. பெயரும் ஏதோ அன்னிய நாட்டுப் பெயராக மாற்றிக்கொண்டு விட்டான். மதமாற்றம் என்பது வழிபாடு மாற்றம் என்றால் பெயர் மாறுவானேன்? பெற்றோர்களும் முன்னோர்களும் வழிபட்ட தெய்வத்தை மதிக்கின்ற பரந்த மனப்பான்மை மறந்து போனதேன்? இந்த தேசத்தின் பண்பாட்டின் அடிப்படையே பரந்த மனப்பான்மை என்றால் அது மதம் மாறியவருக்கு மறந்து போவதேன்? எனவே பண்பாட்டைக் காக்க வேண்டும் என விரும்புகிறவர்கள் மதமாற்றத்தை எதிர்ப்பதில் நியாயம் உள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஹிந்துத்துவம்: ஊடகங்கள் அறிந்ததும் அறியாததும்

ஹிந்துத்துவம்: ஊடகங்கள் அறிந்ததும் அறியாததும்
மலர் மன்னன்
(நவம்பர் 13, 2006 அன்று குடந்தையில் குருஜி கோல்வால்கர் நூற்றாண்டு விழா சிந்தனையாளர் அரங்கின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கின் இரண்டாம் அமர்வு ஊடகங்களும் ஹிந்துத்துவமும் என்பதற்கான கருத்துப் பரிமாற்றமாக அமைந்தது. அதனை நெறிப்படுத்தும் முகமாக வாசிக்கப்பட்ட கட்டுரை)
மீடியா என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் ஊடகம் என்னும் அழகான பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆகையால் நானும் அந்தச் சொல்லையே பயன்படுத்துகின்றேன். கடந்த இருபது ஆண்டுகளில் ஊடகம் ஒரு பிரமாண்டமான மக்கள் தகவல் தொடர்புச் சாதனமாகப் பன்முகத் தன்மையுடன் விசுவரூபம் எடுத்துவிட்டிருக்கிறது. எனது இளமைப் பருவத்தில் மீடியா என்கிற சொல்லேகூடப் பயன்பாட்டிற்கு வந்திருக்கவில்லை. அன்று எங்களுக்குக் காகித வடிவிலான தின, கிழமை, மாத இதழ்களும் ரேடியோவும்தாம் வெளியுலகச் செய்திகளையும் தகவல்களையும் தெரிந்துகொள்வதற்கு உதவும் சாதனங்கள்.
ரேடியோ அரசின் வசம் மட்டுமே இருந்த தகவல் சாதனம். எனவே அரசு மக்களுக்குத் தெரிவிக்கத் தக்கனவாகக் கருதும் தகவல்களை மட்டுமே அது ஒலிபரப்பும். காகித வடிவிலான இதழ்கள் தமக்கென வகுத்துக் கொண்ட அரசியல் சமுதாயக் கோட்பாடு
களுக்கு ஏற்பத் தகவல்களை வெளியிடும்.
பொதுவாக அப்போதெல்லாம் தினமும் வெளிவரும் செய்திப் பத்திரிகைகள் தமக்குத் தாமே ஒரு கட்டுப்பாட்டை வகுத்துக்கொண்டு செய்திகளைச் செய்திகளாக மட்டுமே வெளியிட்டு வந்தன. ஒரு பத்திரிகையின் விமர்சனங்களையும் அதன் சமூகஅரசியல் கோட்பாடுகளைப் பிரதிபலிக்கும் கருத்துகளையும் அதன் தலையங்கத்தில் மட்டுமே காணமுடியும். இன்று செய்திகளை வெளியிடும்போதே பத்திரிகையின் கோட்பாட்டையும் புலப்படுத்தும் போக்கும் சில சமயங்களில் செய்தியைத் திரித்தேகூட வெளியிடும் வழக்கமும் காணப்படுகின்றன. பத்திரிகையின் விற்பனையைப் பெருக்குவதற்காக வேண்டுமென்றே ஒரு செய்தியைப் பரபரப்பாகவும் உணர்வுகளைத் தூண்டுகிற விதமாகவும் வெளியிடும் வழக்கம் சில பத்திரிகைகளிடையே காணப்படுகின்றது. ஒரு பத்திரிகையின் விருப்பு வெறுப்புகள் அதன் செய்தி வெளியிடும் தன்மையிலேயே தெரிந்துவிடுகிறது. இவையெல்லாம் பத்திரிகைத் துறையின் ஒழுக்க விதிகளுக்கு முரணானவையென்றே முன்பெலாம் கருதப்பட்டன. இன்று அத்தகைய பிரக்ஞை இருப்பதாகத் தெரியவில்லை.
சிறு வியாபாரிக்குக் கூட ஒழுக்கவிதிகளை வகுத்துக்கொடுத்த விவேகம் மிகுந்த சமுதாயம்தான் நமது ஹிந்து சமுதாயம். சிறு வியாபாரிகளுக்கு என்ன, கிணற்றடியிலும், ஆற்றங்கரைகளிலும், நீர்நிலைகளுக்கு அருகாமையிலும் எதைச் செய்யலாம் எதையெல்லாம் செய்யக்கூடாது என்பன போன்று பொதுமக்களுக்குக்கூட ஒழுக்கவிதிகளை வகுத்து வலியுறுத்திய சமுதாயம் நம்முடையது.
மருத்துவர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் ஒழுக்கவிதிகள் வகுத்துத் தரப்பட்டுள்ளன. அவற்றுக்கு முரண்படாமல் தொழில் செய்வதாக உறுதிமொழியெடுத்தபின்தான் அவர்கள் தமது தொழிலைத் தொடங்கமுடியும். பத்திரிகையாளர்களுக்கும் இவ்வாறே ஒழுக்கவிதிகள் உண்டு. ஆனால் அவை மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. ஒரு பத்திரிகையாளன் தனது தொழிலை மேற்கொள்வதற்கு முன் ஒழுக்கவிதிகளை அனுசரிப்பதாக உறுதிமொழி ஏதும் அளிக்க வேண்டிய கட்டாயம் இல்லாதபோதிலும், ஒரு செய்தியை அளிக்கையில் தனது சொந்த அல்லது தான் சார்ந்துள்ள பத்திரிகையின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப அந்தச் செய்தியை அளிப்பது கூடாது என்கிற கட்டுப்பாடு இருந்தது. இன்று அதுபோன்ற கட்டுப்பாடு ஏதும் இருப்பதாகத் தெரிவதில்லை. நமது நாட்டில் இன்றைக்கு இருந்துவரும் ஊடகத்தின் பொதுவான போக்கை வைத்தே இக்கருத்தைப் பதிவு செய்கிறேன்.
இந்தப் பின்னணியோடுதான் மீடியா என்கிற ஊடகத்தின் செயல்பாடு பற்றிய நமது கருத்துப் பரிமாற்றத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
மற்ற நாடுகளின் ஊடகங்களைப் பொருத்தவரை தத்தம் நாடுகளின் நலனுக்கு ஊறு நேராத வகையில் தகவல்களை வெளியிட வேண்டும் என்கிற கட்டுப்பாடு அடிநாதமாக இருந்துவருவதைக் காண்கிறேன். அமெரிக்க ஊடகங்களும் மேற்கத்திய ஜனநாயகங்களின் ஊடகங்களும் மட்டுமே பத்திரிகைச் சுதந்திரம் என்கிற அடிப்படையில் பல தருணங்களில் தத்தம் நாடுகளின் நலனுக்குப் பாதகமாகவும், உலக அரங்கில் தமது நாட்டிற்கு அவப் பெயர் ஏற்படுமாறும் தகவல்களை வெளியிட்டுவிடுகின்றன என்றாலும், நிலைமைகளின் தீவிரத்தையொட்டி, அவையும் தமது நாட்டின் நலனைப் பிரதானமாகக் கொண்டே தகவல்களை வெளியிடுகின்றன. நலன் என்கிற தமிழ்ச் சொல்லை இன்டரஸ்ட் என்கிற ஆங்கிலச் சொல்லுக்கான பிரயோகமாகவே இங்கு நான் கையாள்கிறேன். வெல்பேர் என்கிற பொருளில் அல்ல.
இனி, நம் நாட்டின் சூழலுக்கு வருவோம். இன்று நம் நாட்டில் நிலவிவரும் நிலைமை என்ன? இன்று நம்முடைய கவனத்தைப் பெரிதும் ஈர்த்துவைத்துள்ள தலையாய பிரச்சினை எது? இன்றைக்கு மக்கள் நலனுக்காகவும் தேவைகளுக்காகவும் போதிய அளவு நிதியை ஒதுக்க இயலாதவாறு திரட்டப்படுகின்ற வருவாயின் பெரும் பகுதியை தேசத்தின் பாதுகாப்பிற்கே செலவிட்டாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பது எதனால்?
எனது இளமைப் பருவத்தில் பதுகாப்புச் செலவு என்றால் நமது எல்லைப் புறங்களைப் பகைவர் ஆக்கிரமிப்பு நிகழாதவாறு காபந்து செய்வதைக் கடமையாகக் கொண்டுள்ள ராணுவத்தைப் பராமரிப்பதற்கான நிதி ஒதுக்கீடு என்றுதான் அர்த்தம். இன்றோ நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு நகரம் மட்டுமல்ல, அதன் ஒவ்வொரு பிரதான பகுதியும், குறிப்பாக நமது நாட்டின் மிகப் பெரும்பான்மையினரான மக்களாக உள்ள ஹிந்துக்களின் முக்கியமான ஆலயங்களும் இருபத்து நான்கு மணிநேரமும் ஏராளமான மனித சக்தியாலும், நவீன சாதனங்களாலும் கண்களில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு என்பார்களே அதுபோல மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதே இதற்காக நமது பாதுகாப்பு நடைமுறை பன்மடங்கு அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம் என்ன? இதன் விளைவாக நம்முடைய பாதுகாப்பிற்கான செலவும் பன்மடங்கு கூடியுள்ளதே, இதற்கு யார் பொறுப்பு?
இந்தத் தகவலை நம் நாட்டு மக்களுக்கு உள்ளது உள்ளபடியே தெரிவிக்கவேண்டியது யாருடைய பொறுப்பு?
நம் நாட்டின் ஊடகங்களுக்கு இந்த உண்மையைத் தெரிவிப்பது தவிர வேறு என்ன வேலை? நம் தேசத்து ஊடகத்தின் தனியொரு பிரதிநிதியாக நானாகிலும் இந்த உண்மையைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
நமது நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்கும் மக்கள் நலனுக்கும் போதிய அளவு நிதியை ஒதுக்க இயலாதவாறு நமது நிதியாதாரங்களின் மிகப் பெரும் பகுதியை பாதுகாப்பு என்கிற பெயரில் விழுங்கிக் கொண்டிருப்பது முகமதிய பயங்கர வாதமும் கிறிஸ்தவ பயங்கர வாதமும் ஆகும்.
முகமதிய பயங்கர வாதம் என்றால் மக்களுக்கு இன்று ஓரளவுக்குப் புரியும். கிறிஸ்தவ பயங்கர வாதம் என்பதை அடையாளங் காண்பதில் சிறிது சிரமம் இருக்கும். ஆகவே அதனை ஓர் ஊடகப் பிரதிநிதியாகத் தெளிவுபடுத்திவிடுகிறேன்.
நமது வடகிழக்கு மாநிலங்களில் உல்பா போன்ற பயங்கர வாத இயக்கங்களுக்கெல்லாம் பக்க பலமாகக் கூட அல்ல, பங்காளியாகவே இருந்துகொண்டிருப்பது அங்கெல்லாம் தங்கு தடையின்றி இயங்கிக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ மிஷனரிகளேயாகும். வட கிழக்கு
மா நிலங்களை ஹிந்துஸ்தானத்திலிருந்து பிரித்து ஒரு கிறிஸ்தவத் தனி நாட்டை ஸ்தாபிக்கவேண்டும் என்கிற இலட்சியத்துடன் இலக்கு நிர்ணயித்துக்கொண்டு பயங்கர வாதச் செயல்களுக்குப் பின்னால் முழு மூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருப்பவை கிறிஸ்தவ மிஷனரிகள் என்கிற உண்மையினை இங்கு பகிரங்கப் படுத்துகிறேன். சில தினங்களுக்கு முன் அஸ்ஸாம் மாநிலத் தலைநகர் கோஹாத்தியில் நிகழ்ந்த இரு குண்டு வெடிப்புகளில் ஒன்று ஹிந்து சமய வழிபாடு நடைபெற்ற இடத்தில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதாகும்.
முதலில் இந்த உண்மையினை யதேற்சையாகத் தெரிவித்த ஊடகங்கள் அதன்பின் ஒரு குண்டு வெடிப்பு ஹிந்து சமய வழிபாடு நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்தில் நிகழ்ந்தது என்பதை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி உண்மையை ஒளிக்க வேண்டிய அவசியம் என்ன? யாரிடமிருந்து அதற்குத் தடையுத்தரவு வந்தது? அப்படியே வந்திருந்தாலும் அதற்குக் கட்டுப்பட வேண்டிய கட்டாயம் என்ன பத்திரிகைச் சுதந்திரம் நிலவுகிற ஒரு ஜனநாயக நாட்டில்?
நாங்கள் குனியத்தான் சொன்னோம்; அவர்களோ தரையில் தவழ்ந்தார்கள் என்று நெருக்கடி நிலைக்குப் பிறகான நிலவரத்தின்போது இந்திரா காங்கிரசார் விளக்கம் தந்து எள்ளி நகையாடிய பெருமைக்குரியன அல்லவா நமது ஊடகங்கள்?
இன்று வட கிழக்கு மா நிலங்களில் கிறிஸ்தவ மிஷனரிகளின் அஜன்டாவுக்கு இடைஞ்சலாக இருப்பது நமது பாதுகாப்பு ஏற்பாடுகள் அல்ல, அந்தப் பகுதிகளில் மும்முர மாக நடைபெற்றுவரும் முகமதியமாக்கல்தான். பங்களா தேஷ் முகமதியர் அனுதினமும் ஆயிரக்கணக்கில் அங்கெல்லாம் புகுந்து பரவிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைத் தடுப்பதற்கான பாரத அரசு இயந்திரம் அங்கெல்லாம் செயலற்றுக் கிடக்கிறது. வெகு விரைவில் நமது வட கிழக்கு மாநிலங்கள் கிறிஸ்தவ அமைப்புகளும் முகமதிய அமைப்புகளும் இந்தக் கொள்ளை யாருக்குச் சொந்தம், உனக்கா, எனக்கா என்று போட்டா போட்டியில் இறங்கும் களமாக மாறப் போகின்றன.
வட கிழக்கு மாநிலங்களில் மட்டுமல்ல, இன்றைக்கு நம் நாடு முழுவதும் பரவலாக நிகழ்ந்துவரும் நக்ஸலைட் பயங்கர வாதத்திற்கும் தூண்டுகோலாக இருப்பது கிறிஸ்தவ அமைப்புகளேயாகும். மார்க்சியத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் நிகழ்ந்துள்ள ரகசியத் திருமணம் என இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். எமது ஏசுபிரான் ஏழைப் பங்காளன்; எனவே நாங்கள் உங்கள் பக்கம் என்று சொல்லி கிறிஸ்தவ அமைப்புகள் நக்ஸலைட் இயக்கங்களை இன்று ஊக்குவித்துக்கொண்டிருக்கின்றன. தமிழகம், ஆந்திரம், ஒரிஸ்ஸா, மத்தியப் பிரதேசம், பிஹார் என ஒரு ஆக்டோபஸ் போல கிறிஸ்தவ பயங்கர வாதம் நக்ஸலைட் என்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு விரைந்து பரவிக்கொண்டிருக்கிறது.
இந்த உண்மை நிலவரங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டிய நமது ஊடகங்கள், தமது கடமையிலிருந்து நழுவிச் செல்லக் காரணம் என்ன? அவற்றுக்கு இதில் ஏற்பட்டிருக்கிற மனத் தடைக்கும் தயக்கத்திற்கும் காரணம் எதுவாக இருக்க முடியும்?
இன்று நமது ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்காலும் வாக்கு வங்கி சபலங்களாலும் ஹிந்துஸ்தானத்தின் சகல பகுதிகளிலும் பாகிஸ்தானிலிருந்தும் பங்களா தேஷிலிருந்தும் ஆட்கள் சொஸ்தமாகக் காலூன்றிக்கொண்டு, உள்ளூர் முகமதியரைப் பல வழிகளிலும் வசப்படுத்திக்கொண்டு வெற்றிகரமாகத் தமது நாசவேலைகளை அரங்கேற்றிக் கொண்டிருப்பது நமது ஊடகங்களுக்குத் தெரியாதா? தெரிந்தும் இது குறித்து அவை மவுனம் சாதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் என்ன? அச்சமா? நியாயமாக நமது ஊடகங்கள் இதுபற்றிய உண்மைகளை அம்பலப்படுத்துவதோடு, அதற்கு எதிராக மக்களின் எழுச்சியைத் தோற்றுவிப்பதைத் தமது தலையாய கடமையாகக்கொண்டிருக்க வேண்டாமா? நமது ஊடகங்கள் வாளாவிருப்பதோடு முகமதிய பயங்கர வாதத்தை முகமதிய பயங்கர வாதம் என்றும், கிறிஸ்தவ பயங்கர வாதத்தைக் கிறிஸ்தவ பயங்கரவாதம் என்றும் அடையாளங் காட்டாமல் தயங்கி நிற்பது ஏன்? சில கற்றுக்குட்டி நிருபர்கள் பிரச்சினையின் அடிப்படையே தெரியாமல் பயங்கர வாதம் என்றுபொதுவாகத்தான் அடையாளப்படுத்த வேண்டும்; எந்த மதத்தையும் சுட்டிக்காட்டலாகாது என்றுகூட அப்பாவித்தனமாகக் கூறுவது எதனால்?
இங்கேதான் வருகிறது ஹிந்துத்துவம் என்கிற பிரக்ஞையின் தேவை.
நமது ஊடகங்களுக்கு ஹிந்துத்துவம் என்பது பற்றிய புரிதல் இல்லை என்பது மட்டுமல்ல, நமது போதாத காலம், அது பற்றிய தவறான தீர்மானமும் உள்ளது. இதற்கெல்லாம் என்ன காரணம்?
நமது கடந்த கால வரலாறு மட்டுமின்றி, சமீப கால வரலாறும் நமக்குச் சரிவரப் புகட்டப்பட வில்லை. நமது நாட்டின் அடிப்படைக் கலாசாரம், ஆன்மிக விழிப்பு, அரசியல், சமுதாயக் கோட்பாடுகள் யாவும் நமது கல்வித் திட்டத்தில் இடம் பெறவில்லை. வேண்டுமென்றே தவறான, திசை திருப்பும் தகவல்கள்கூட நமது சந்ததியாருக்கு நாம் புகட்டி வருகிறோம். பன்முகப் பட்ட நமது சமுதாயத்தில் மன மாச்சரியங்களுக்கு இடங்கொடுத்துவிடலாகாது என்கிற பெருந்தன்மையின் காரணமாக!
காலனி ஆதிக்கக் கல்வித்திட்டத்தின் தொடர்ச்சிதான் இன்று நமது சந்ததியாருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. அத்திட்டத்தின் பிரகாரம் கற்றுத் தேர்ந்து வெளியே வரும் யுவர்களால்தான் நமது ஊடகங்களின் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இவர்களுக்கு நம் தேசத்திற்கான சாதகம் எது பாதகம் எது என்றுகூடத் தெரிவதில்லை. இங்குள்ள பாகிஸ்தான் தூதுவரை இஷ்டத்திற்குப் பேசவைத்து, ஹிந்துஸ்தானத்து மண்ணிலிருந்தே ஹிந்துஸ்தானத்திற்கு விரோதமாகக் கருத்தைத் தெரிவிக்க வாய்ப்பளிக்கிறார்கள்.
நமது அரசியல் சாசனமே உத்தரவாதமளித்துள்ள அனைவருக்கும் பொதுவான குடிமைச் சட்டத்தை ஏற்க ஏன் மறுக்கிறீர்கள் என்று ஒரு மவுலானாவிடம் கேட்டு, அதற்கு அவர் நாங்கள் எங்களுடைய மதம் விதித்துள்ள ஷரியத் சட்டப்படித்தான் நடந்துகொள்வோம் என்று பெருமையாகப் பேசிக்கொள்ள இடமளிக்கிறார்கள். அப்படியானால் குற்றங்களுக்கு மாறுகால் மாறுகை வாங்கும், தலையை வாளால் சீவி எறியும், கல் எறிந்து கொல்லும் ஷரியத்தின் குற்றவியல் சட்டங்களின்படித்தான் முகமதியரான எங்களை விசாரிக்க
வேண்டும் என்று நீங்கள் வற்புறுத்துவதில்லையே அது ஏன் என்று பதிலுக்குக் கேட்கத் தோன்றுவதில்லை!
ஹிந்துத்துவம் என்றால் அது ஏதோ ஓர் அரசியல் கட்சியின் கொள்கை என்பதாகவும், முகமதிய அடிப்படைவாதம், கிறிஸ்தவ அடிப்படை வாதம் என்பதுபோல் அது ஹிந்து அடிப்படை வாதம் என்றும் நமது ஊடகங்களிடையே ஓர் அபிப்பிராயம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஹிந்து அடிப்படைவாதம் என்பதாக ஒன்று இருக்குமேயானால் உண்மையில் அது முற்றிலும் வரவேற்கத்தக்கதே யாகும். ஏனெனில், முகமதிய அடிப்படைவாதம், கிறிஸ்தவ அடிப்படை வாதம் ஆகியவற்றுக்கும் ஹிந்து அடிப்படை வாதத்திற்கும் அடிப்படையிலேயே வேற்றுமை உண்டு.
வசுதேவ குடும்பகம் என்பது ஹிந்து அடிப்படை வாதம். யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்பது ஹிந்து அடிப்படைவாதம். எவ்வித நிபந்தனைகளும் இன்றி உலகத்தோர் அனைவரும் அவரவர் கலாசாரம், நம்பிக்கை, பழக்க வழக்கம் ஆகியவற்றுக்கு ஒரு சிறிதும் சேதாரமின்றி ஒரே சமுதாயமாக வாழ வலியுறுத்துவது ஹிந்து அடிப்படை வாதம்.
முகமதிய அடிப்படை வாதமும் சரி, கிறிஸ்தவ அடிப்படை வாதமும் சரி, இதற்கு முற்றிலும்
மாறானவை. ஒரே புத்தகம், ஒரே வழிகாட்டி, ஒப்புக்கொள்ளவில்லையேல் கதிமோட்சம் இல்லை என்பவை முகமதிய, கிறிஸ்தவ அடிப்படை வாதங்கள். இந்தச் சிறு ஆனால் முக்கிய வேறுபாட்டைப் பற்றிய புரிதல் இன்றி நமது ஊடகங்கள் அதே தொனியில் ஹிந்து அடிப்படை வாதம் என்று பேசக் காண்கிறோம். இந்த அறியாமையை யார் களைவது? நியாயப்படி நமது கல்விமுறைதானே அதற்குப் பொறுப்பு?
நான் பள்ளி மாணவனாக இருக்கையில் கிருஷ்ணமூர்த்தி என்ற ஆசிரியர் வரலாறு கற்பிக்க வருவார். பாடத்தில் சத்ரபதி சிவாஜி மஹராஜ் மலை எலி என்று குறிப்பிடப்படுவார். கிருஷ்ணமூர்த்தி அந்தப் பகுதி வருகிறபோது அல்ல, அல்ல, இது நமக்கு எதிராக நம் மக்களையே தயார் படுத்துவதற்காகச் சொல்லப்பட்டது. உண்மையில் சிவாஜி மஹராஜ் மலைப் புலி. அவர் பெயர் கேட்டால் விரோதிகளுக்குக் கிலி என்று அறிவிப்பார். அத்தகைய ஆசிரியர்கள் இன்று மிகுதியும் தேவைப்படுகிறார்கள்.
முதலாவதாக, ஹிந்துத்துவம் என்பது ஹிந்து சமயம் அல்ல என்பதை நமது ஊடகங்களுக்குப் புரியவைக்க வேண்டும். ஹிந்துத்துவத்தில் ஹிந்து சமயமும் உள்ளது, அதே சமயம் அது ஹிந்து சமயம் மட்டுமேயல்ல.
எனில் ஹிந்துத்துவம் என்பது என்ன? அது ஒரு தேசியத்தின் திரு நாமம் என்பதை மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.
விநாயக தாமோதர ஸாவர்கர்ஜி அவர்கள், ஹிந்துத்துவம் என்பது என்ன என்பதை விளங்க வைக்கும் அருமையானதோர் ஆவணத்தை நமக்குத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆதி சங்கரரும், ராமானுஜரும் தயானந்தரும் வள்ளலார் ராமலிங்க அடிகளும் சுவாமி விவேகானந்தரும் மேலும் பல சான்றோரும் நினைவூட்டிவிட்டுச் சென்ற நமது பாரம்பரிய மரபைத்தான் ஸாவர்கர்ஜி அவர்கள் ஒரு கருதுகோளாக நிறுவிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
மன்னும் இமய மலைச் சிகரம் தொடங்கி, நித்தம் தவம் செய் குமரியன்னையின் பாதங்களை வருடும் கடல் அலைவரையிலும் உள்ள அகண்ட பாரதத்தின் மக்கள் அனைவருக்கும் பொதுவான அடையாளம் ஹிந்துத்துவம். இந்த நிலப்பரப்பினை யாரெல்லாம் தமது தந்தையர் நாடாகவும் புனிதத் தலமாகவும் உணர்ந்து மெய் சிலிர்த்துப் போகிறார்களோ அவர்களின் பாரம்பரியம் ஹிந்துத்துவம். இன்று ஹிந்துஸ்தானத்தில் உள்ள முகமதியரும் சரி, கிறிஸ்தவர்களும் சரி, தங்களின் தாய் தந்தையருக்கும் முந்தியிருந்த மூத்தோர் யாவரும் இந்த நிலப் பரப்பினையே தமது புனிதத் தலமாகவும் கொண்டிருந்தனர் என்பதை உணரக் கூடியவராயிருப்பின், அவ்வாறு உணர்ந்து உரிய மரியாதையினைத் தம் முன்னோருக்குத் தரும் பக்குவத்தைப் பெற்றிருப்பின் அவர்களுக்கும் மெய்யாகவே, மெய்யாகவே ஹிந்துத்துவம் உரித்தானதேயாகும். இங்கிருந்து வெளியே செல்லும் கிறிஸ்தவராயினும் சரி, முகமதியராயினும் சரி, அவர்கள் வெளியே அறியப்படுவது ஹிந்து கிறிஸ்தவர், ஹிந்து முகமதியர் என்பதே யாகும். வெளி நாட்டு சமுதாயங்களே அவர்கள் யார் என்பதை நன்கு அறிந்திருக்கையில் தாம் யார் என்பதை அவர்கள் உணர்ந்திருப்பது அவசியமே அல்லவா?
ஹிந்து என்கிற சொல் பிறரால் நமக்குச் சூட்டப்பட்ட பெயர் என்கிற நினைப்பும் இருக்கிறது. இதுவும் காலனியாதிக்கக் கல்விமுறையின் கோளாறேயாகும்.
உண்மையில் ஹிந்து என்கிற சொல் ஸிந்து என்கிற சமஸ்கிருதச் சொல்லின் பிராகிருத மொழித் திரிபே தவிர வேறல்ல. பிராகிருதத்தில் ஸ என்கிற சமஸ்கிருத எழுத்து அல்லது உச்சரிப்பு ஹ என்கிற எழுத்து அல்லது உச்சரிப்பாகத் திரியும். சமஸ்கிருதத்தில் ஸிந்து என்பது பொதுவாக ஆறு, நீரோட்டம் ஆகியவற்றுக்குரிய பெயரேயாகும். எனவேதான் ஸப்த ஸிந்து என்று ஏழு ஆறுகள் குறிப்பிடப்பட்டன. ஸப்த ஹப்த ஆகியது. ஸிந்து ஹிந்துவாகியது. ஹிந்தி மொழியறிந்தவர்களுக்குத் தெரியும், ஹப்த என்றால் ஏழு நாட்கள் அடங்கிய ஒரு வாரம் என்பது. சமஸ்கிருதமும் பிராகிருதமும் நமது மொழிகளே. நமக்கு அந்நியமானவை அல்ல.
மொழியியல் தெரியாத மூடர் எவரோ ஹிந்து என்கிற சொல்லுக்குத் திருடர் என்கிற ஒரு பொருளும் உண்டு என்று போக்கிரித்தனமாகப் பேசியதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். வெள்ளைக்காரன் கொள்ளைக்காரன், மலையாளிகள் கொலையாளிகள் என்றெல்லாம் வெறுப்பு அச்சம் ஆகியவற்றின் அடிப்படையில் சொல்லப்படுவது போன்றதுதான் இதுவும். பெர்சிய மொழியில் ஹிந்து என்கிற சொல்லுக்கு உறுதி மிக்க என்கிற பொருள் உண்டு. வாளின் வலிமையை ஹிந்துத் தன்மையுள்ளது என்று குறிப்பிடும் வழக்கம் பெர்சிய மொழியில் இருந்தது. இதையெல்லாம் நமது பிள்ளைகளுக்கு யார் எடுத்துச் சொல்வது? இதற்கெல்லாம் ஆசிரியர்களுக்கே ஆசிரியர் தேவைப்படும் காலமாகிப் போயிற்றே!
ஹிந்துத்துவம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உயிர்த் துடிப்புடன் விளங்கிவரும் ஓர் ரம்மியமான கலாசாரத்தின் பெயர். இந்த மண்ணில் முகிழ்த் தெழுந்த நுட்பமான கலைகள், சிந்தனைத் தடங்களின் கூட்டுப் பெயர் ஹிந்துத்துவம். தமிழின் மிகத் தொன்மையான தொல்காப்பியம் அடையாளங் காட்டுவது ஹிந்துத்துவத்தைத்தான். தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி எனும் சைவ சித்தாந்தம் வட கோடியின் காஷ்மீரத்தில் எதிரொலித்தது எங்ஙனம்? அதன் ஆதார ஸ்ருதி ஹிந்துத்துவம் என்பதாக அமைந்ததுதான் சூட்சுமம்.
ஹிந்துத்துவம் என்பது ஒரு தேசியம் என்பதைப் புரிந்துகொண்டுவிட்டால் நமது ஊடகங்களின் குழப்பம் ஓரளவுக்குத் தீர்ந்துவிடும். மக்களுக்குத் தகவல்களை விவரமாகவும் விரிவாகவும் தெரிவிக்கும் பொறுப்பில் உள்ள ஊடகங்களுக்கு அடிப்படையான விஷயங்களில் சரியான புரிதல் இருப்பது அவசியம், அவ்வாறு
இரு ந்தால்தான் மக்களுக்கும் இதுபற்றிய தெளிவான புரிதல் இருக்கும் என்பதால்தான் குருஜி கோல்வால்கர் அவர்கள் ஊடகங்களிடையே உறவாடுவதில் அதிக கவனம் செலுத்தி கலந்துரையாடி வந்தார்கள். அவ்வப்போது அவர் அளித்து வந்த விளக்கங்களால் விஷய ஞானம் பெற்ற ஊடகப் பணியாளர்கள் பலப் பலர். குல்தீப் நய்யார், குஷ்வந்த் சிங் போன்றவர்களிடங்கூட நட்பு பாராட்டி, அயர்வின்றி நமது பாரம்பரிய உணர்வினைத் தோற்றுவிக்க முற்பட்டவர் குருஜி.
நமது பாரம்பரியத்தின் அஸ்திவாரத்தை முற்றிலுமாக இழந்துவிட்டிருக்கிற இன்றுள்ள புதிய தலைமுறை ஊடக சகோதரர்களை குருஜியின் செயல் திட்டப்படி அணுகினால், எந்த மதத்தவரையேனும் புண்படுத்திவிடுவோமோ என்கிற மனத் தடையின்றி, முகமதிய பயங்கர வாதம், கிறிஸ்தவ பயங்கர வாதம் ஆகியவற்றை அவர்கள் மக்களுக்குச் சரியாக அடையாளங் காட்டத் தவற மாட்டார்கள்.
ஒரு உதாரணம் சொல்கிறேன். ஆந்திரப் பிரதேசத்தில் கிறிஸ்தவரான சாமுவேல் ராஜசேகர ரெட்டியின் கைக்கு அதிகாரம் போய்விட்டதையொட்டி திருப்பதிக்கு வந்த ஆபத்து உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஏழுமலையானை இருமலையானாக்கப் பார்த்தார்கள். அதாவது திருப்பதி எல்லைக்குட்பட்ட பகுதிகளைக் குறைத்து அங்கெல்லாம் சிலுவைகளை ஊன்றும் முயற்சி தொடங்கியது. திருப்பதி வெங்கடேஸ்வர பலக்லைக் கழகத்திலும் தேவஸ்தான நிர்வாக ஊழியர் மட்டத்திலும்கூடக் கிறிஸ்தவம் ஊடுருவியது. ஆந்திரத்துப் பத்திரிகைகள் வெகுண்டெழுந்து கண்டனங்களை வீசலாயின. அதன் வெப்பம் தாங்காது கிறிஸ்தவம் பின் வாங்கியது. கேரளத்து ஐயப்பன் ஆலய விவகாரமும் இவ்வாறானதுதான். ஊடகங்களின் இயற்கையான சீற்றம் கிறிஸ்தவத்தைப் பின் வாங்கச் செய்திருக்கிறது.
இவையெல்லாம் அந்தந்தப் பகுதிகளின் விவகாரங்களாக முற்றுப்பெற்றுவிடாமல்
ஹிந்துஸ்தானம் முழுவதும் எதிரொலிக்கச் செய்யும் பணியினை ஹிந்து அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும். ஒதுங்கும் ஊடகங்களை இழுத்துப் போட்டுக்கொண்டு ஹிந்து அமைப்புகள் நாடு முழுவதற்கும் பொதுவான விவகாரங்களாக இவைபோன்ற விஷயங்களைப் பிரபலப்படுத்த வேண்டும்.
ஹிந்துத்துவம் பற்றிய புரிதல் நமது ஊடகங்களுக்கு இல்லை என்பதோடு அதுபற்றிய தவறான அபிப்பிராயமும் உள்ளது என்றால் ஹிந்து அமைப்புகள்தாம் மராமத்து வேலையை மேற்கொண்டாகவேண்டும். புறக்கணிப்பு இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் திரும்பத் திரும்ப ஊடகச் சகோதரர்களை அணுகி உறவாடி, இவர்கள் சொல்வதிலும் விஷயம் இருக்கிறது என்று அவர்கள் சிந்திக்கத் தொடங்குவதற்கான தூண்டுதலைத் தோற்றுவிக்க வேண்டும். இந்த முயற்சி எவ்வளவுக்கு எவ்வளவு இடைவிடாமலும் சோர்வின்றியும் நடைபெறுகிறதோ அவ்வளவுக் கவ்வளவு நமது ஊடகங்கள் ஹிந்துத்துவத்தின் அவசியம் உணர்ந்து செயல்படத் தொடங்கும். முகமதிய பயங்கரவாதத்தை மக்களுக்கு எடுத்துக் காட்டி எச்சரிப்பது முகமதியருக்கு எதிரானது அல்ல என்பதையும், கிறிஸ்தவ பயங்கர வாதத்தை அடையாளங் காட்டுவது கிறிஸ்தவ மக்களுக்கு விரோதமானது அல்ல என்பதையும் நமது ஊடகங்கள் புரிந்துகொண்டு நாட்டு நலனை முன்னிறுத்திப் பொறுப்புடன் செயல்படத் தொடங்கும். இவ்வாறான மாற்றம் நிகழ்ந்தால் முகமதியரும் கிறிஸ்தவரும் தம்மிடையே ஊடுருவியுள்ள புல்லுருவிகளைத் தாமே களையெடுக்கத் தொடங்கிவிடுவார்கள்.
குருஜி நம்மிடையே வாழ்ந்த காலத்தில் முகமதிய பயங்கர வாதமோ, கிறிஸ்தவ பயங்கர வாதமோ நமது மண்ணில் வலுவாகக் காலூன்றியிருக்கவில்லை. எனினும், தீர்க்க தரிசியான குருஜி பிற்காலத்தில் இதுபோன்ற சோதனைகளை ஹிந்துஸ்தானம் எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கத் தவறியதில்லை. அவரது எச்சரிக்கையினை இப்போதாகிலும் தீவிரமாக எடுத்துக்கொண்டு, மக்களின் நேரடித் தொடர்புக்குப் பெரிதும் பயன்படும் ஊடகங்களுடன் சலிப்பின்றிக் கலந்துரையாடிப் பயன் காண்பது குறித்து ஹிந்து அமைப்புகள் ஆலோசிக்க முன்வருமாறு வேண்டுகிறேன். நாட்டு நலனுக்கு முன்னுரிமை தருவதில் எப்போதுமே முன்னிற்கும் ஹிந்து அமைப்புகள் இந்த விஷயத்தில் எவ்விதத் தயக்கமும் காட்டமாட்டா என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.
Protest: M. F. Hussain's painting to be auctioned in Chennai
-->
July 4, 2009
Ashadh Shuddha Dwadashi
Protest against anti-Hindu painter Hussain
An NGO, GiveIndia.org is going to organise an even called 'The joy of Giving Week' for poor children from 27 September 2009 to 3 October 2009. In this event, organisers are going to auction paintings by anti-Hindu painter M F Hussain. So all Hindus should protest against auction of Hussain's paintings and force the organisers to cancel auction of Hussain's paintings.

Contact details for protest:E-mail: jgw@giveindia.org,info@giveindia.org

To reach city specific contacts, please write to
Mumbai: hema@giveindia.org
Delhi: anuradha@giveindia.org
Hyderabad: rahul@giveindia.org
Chennai & Bangalore: aarti@giveindia.org
Pune: jasmine@giveindia.org

Address: GiveIndia
3rd Floor, West Khetwadi Municipal School,
Khetwadi lane No.5,
Mumbai - 400 004
Maharashtra
INDIA

Phone : (+91) 22 2389 4944
+91 9820080392 Jasmine Wadhawan

Details of auction of Hussain's paintings"A painting by MF Hussain and APJ Abdul Kalam would be auctioned at this event.
"'The Joy of Giving Week' to be celebrated all over India aims to get people from all walks of life together to engage in acts of giving- money, time, skills or simple acts of kindness. From millionaires hosting large fundraising events to a slum dweller sharing 1 of his 3 idlis with someone else, the Week aims to create an unprecedented togetherness in celebrating the best within each of us as human beings.

Actors Suriya and Shriya Saran were present at the occasion to pledge their support to 'The Joy of Giving Week.'

N Vaghul, Chairman, GiveIndia says "In the last few months, several NGOs, celebrities, corporates and individuals have come forward and promised to celebrate the Joy ofGiving during this Week. We are flooded with generous offers of free advertising, promotion and large scale participation from giant corporations as well as individuals and small companies. Overall, we can sense that India is ready for an idea like this."

The Week will include various events nationally. Riverside School, along with IDEO, NID and the Stanford Design School will reach out to children aged 10-13 years from 10,000+ private and government schools as part of the Design for Giving School Challenge.

JAM Magazine, with support from MTV, will hold 'Campus Joyfests', targeting 3000 colleges all over India. At least 300 colleges are expected to organize "Joyfests" in association with local charities during the Week.

Award winning NGO, Goonj will embark on a mammoth clothes collection drive across 25 cities all over India, during the Week. Goonj re-uses old clothes to provide clothing for the poor and in work-for-clothes programs to implement much needed development work in villages.

A slew of city level events are also being planned in Chennai.

Announcing the "Battle of Buffets", Mr Mahadevan, Managing Director of Oriental Cuisines said, "The premier hotels and restaurants of Chennai will come together on September 30th as part of the Week, donating their most lavish spreads for a high profile fundraising dinner to benefit over 100 NGOs from Tamil Nadu".

Vandana Gopikumar, Founder of The Banyan announced that they would host a special event during the Week bringing together major supporters of the organisation. A painting by MF Hussain and APJ Abdul Kalam would be auctioned at this event.

Suriya and Shriya ended the event by distributing school stationery to underprivileged students to help them start the school year on a positive note.

Daily routine has made all of us rigid, its time to free out and do what we can do the best. You could buy your driver a cup of chai, or treat your friend to some food or better yet lunch with strangers or wash someone's car. It is certainly your decision to make this week special and enjoy the joy of giving. So wake up and see what you do to make Indiaa better nation. Log on to and be a part of the remarkable initiative.

Source: Chennai Online

Also See

Protest against defamation of Hindu Deities & Icons

Protest against NCERT Textbooks

Related Articles»

HJS protests against Screening of Hussain Documentry at IFFI

»Saffron Art Gallery to auction anti-Hindu Husain's paintings

» Protest Sothbey's inclusion of Husain's paintings in Auction

» M.F. Hussain works on sale in Mumbai

Thursday, July 9, 2009

Fascist Trends in Indian Media




Full Copy of the book available now for Downloading!

Hindus beware: Taqiyya is Islamic licence to lie


When the media, especially the Islamic apologists, say that Islam is a religion of peace and brotherhood, the first thing that crosses my mind is Taqiyya. Ahem, err… what’s this taqiyya. In short, it is the Islamic licence to lie.
A specific justification for taqiyya by the Shi’as is the instance when ‘Ammar ibn al-Yasir (one of the companions loyal to ‘Ali and considered to be one of the first Shi’a) was detained and tortured by infidels (pagan/Hindus). He renounced his faith in order to escape and immediately went to Muhammad and repented. ‘Umar suggested that he be put to death for apostasy, however, Muhammad said that it was better for him to renounce his faith with his lips (while still believing in his heart) than to be burned to death by the infidels.
However, Taqia has several dimensions today. Muslims in US started drinking liquor to infiltrate the US armed forces. Their contention was that their alcoholism was their proof of renouncing Islam. However, once inside, they started their fidayeen operation resulting in the infamous 9/11.
Taqia is also used in hoodwinking Hindu girls into conversion. For instance, these jehadis/fidayeens even eat pork and say that they are only Muslims by birth. They also drink alcohol to fool these modern naive Hindu girls into believing that their boyfriends are atheists. However, once these girls fall into the taqiya jehadi trap, they start showing their true colours.
Taqia is also used to fool the naive media and other religionists. They say that Islam believes in co-existence. For this, they quote an ayath from the Koran which means: `To me, my religion. To you, yours’.
What they do not say is that these ayat was used by Mohammed to fool the pagans of Medina who had the upper hand.. Remember, the so-called Prophet Mohammed was driven out of Medina. His life was saved because he resorted to Taqiya. However, Mohammed regrouped and butchered the pagans of Medina.
Taqia is very dangerous. Never believe the white lies of Muslims. It is nothing but Taqia. Islam is a medieval religion whose commands are obvious: Allah is the only God. Mohammed is the final prophet. Those who believe this are Mommins. Those who disbelieve are Kafirs. Kafirs should be killed or converted. If you can’t do both, trouble them to the max.
So there you are, Islam is a religion of rape and violence. To say to the contrary is nothing but taqiya. Don’t be fooled. If you are fooled, you will be like the pagans of Medina. You will be history.
Make Islam history. Relegate it to the textbooks. That is the strong message to Hindu society. And if you won’t, Hinduism will be extinct and we will all have Koran and Hadits as textbooks. Don’t let that happen.

INDIAN MEDIA HIDING FACTS: It’s Lebanese Muslim attack against Australian Hindus


The media, fails to mention what kind of Lebanese-Australians are apparently attacking Indians in Australia. Officialdom calls this a “law-and-order” issue, and the Indian press rants about “racism” in Australia. No one, it seems, is asking what kind of Lebanese these assailants are. Are they Christians? Or, more likely, are they Muslims? The Indians are mostly, one would assume, Hindus. Maybe this is a religious issue? Muslims, given Islamic tenets regarding polytheists and idolators, have a long, sordid, intolerant, and murderous history of “Hinduphobia.”
Two years back, I was studying for my MBA in Sydney. At my University every Indian student I knew was aware that we were supposed to avoid neighborhoods where young Lebanese men congregated. Since it was no secret then, I am assuming it’s no secret now. What political correctness gone amok is preventing this weekly, the Indian and Australian civil society and media from acknowledging and discussing is that, a majority of the attacks on the Indians were/are being carried out by Australians of Lebanese descent, who happen to be Muslim.The Lebanese young men are not doing this because a majority of Indian students down under happen to be Hindus; they are attacking Indians because they believe that we are “soft” targets. And, until the attackers are disabused of this perception, I am afraid the attacks will continue.

THE HINDU VIEW OF SEX & LGBT


Such is the depths to which the leftists have plummetted that they are celebrating the so-called Gay liberation movement as if they have conquered the Everest.
Recently, the New Delhi High Court had ruled that consensual anal sex was not a punishable offence. The Court had only repealed an obsolete law. The Leftists — obsessed as they are with minority rights — are now celebrating this act as they believe that the sexual minorities are now at par with sexual majority (read the heterosexuals). I wonder if we can have reservation for homosexuals in Government jobs. I wonder if Mamata Banerjee will extend railway concessions to sexual minorities aka LGBT (Lesbians, Gays, Bisexual and Transsexuals). As for me, I am not entitled to this privilege because I am a heterosapien (I am even afraid to call myself a homosapien these days).
The Hindu view of sex vis-a-vis LGBT:
An;yway, this gives me the opportunity to spell out the Hindu view of sex vis-a-vis LGBT.
Per se, Hindus view sex as highly personal. It differs from person to person. For instance, Hindus worship all types of God. Some are staunch bachelors like Hanuman and Ayyappa. Some are monogamous like Ram. Some others are like polygamous playboys like Krishna and Indra. Maybe, the Hindu Gods had a premonition of relativity theory much before Einstein popularised it.
Anyway, sex is personal for Hindus. If you decide to have sex with one or many or none, it is your personal affair. No interference. It is Vyakti Dharma (individual liberty). That is why it is better to restrict sex to bed room — no open sex atleast not in the presence of children.
To enjoy sex, there is a do-it-yourself manual in the form of Kama Sutra and even Vigyan Bhairava Tantra. Tantra also combines divine meditation with sex. Or rather tantra suggests sublimation of lust into love. There are techniques for it. For those who are interested in this rare mix of lust and love, tantric sex opens the route. For more info, read Kama Sutra and Vigyan Bhairava Tantra. Both tantra and kamasutra have practical techniques for such an end — puritans may well abstain from such practices.
The Sanskrit word “Kama” stands not just for sex. It also means material desires at large. Sex is just a part of our desires which needs to be transcended — that is a largely accepted Hindu view. Sublimation of sex makes Nara (man) Narayana (divine).
The Hindu view of homosexuality: Though Hindus have divergent views on this issue, it must be said that the Hindu society has a rather disparaging view of homosexuality. The proponents of ISKCON say that homosexuals have low energy levels which have declined below the Muladhara chakra. They say that homosexuality is the heights of human decline and homosexuals are bound to take birth as animals in their next lives.
Even Osho and other Sanyasis aver that homosexuality is the heights of perversion and makes spirituality that much more difficult.
However, present Gurus like Sri Sri have welcomed homosexuals into their fold as they seem to be hooked by the modern idea that homosexuality is in the genes. Whether in the genes or not, Hindus detest homosexuals. That is a harsh fact. If not all, I do. Hindus largely view homosexuals as a case of genetic defect.
Opposite poles attract. And it is beautiful if they do. If God created Adam and Steve, it is certainly not my problem. I believe Gays are a manufacturing defect of the Creator.
Postscript: The world’s first homosexual activities might well be between Shiva and Vishnu’s mohini roopa (nymph form). However, I would say that it is not the case because Vishnu had a female body at the time. Anyway, for gays world over, Shiva is the presiding deity. So gays better make a beeline to Kailas to get their genetic defect addressed.
Thanks for Deepak Kamat
Deepak Kamat is Editor in Chief of 'AseemaA',
Journal for National Resurgence.
Email: deepakmangalore@yahoo.co.in

Wednesday, July 8, 2009